சபை

வருடா வருடம் தருமபரிபாலனசபை அங்கத்தினர் பொதுக்கூட்டம், சித்திரை வருடம் பிறந்த பின் வரும் முதல் சனிக்கிழமை கூடப்படும். இதில் புதிய நிர்வாகசபை உறுப்பினர் தெரிவும், கோவில் கணக்கு விபரங்கள் உட்பட மற்றும் சகல விபரங்களும் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும்.

தருமபரிபாலன நிர்வாகசபை உறுபினர்களின் விபரங்கள்:திரு. சி. சதாசிவம்...................தலைவர்
திரு. ப. பொன்னையா.............உப தலைவர்
திரு. க. ஸ்ரீதரன்.........................செயலாளர்
திரு. ஆ. விஜயராம்..................உப செயலாளர்
திரு. சோ. தங்கேஸ்வரன்.......பொருளாளர்
திரு. இ. குகன்..............................உப பொருளாளர்
திரு. வ. கண்ணபிரான்..............முகாமையாளர்
திரு. க. செல்வரத்தினம் ..........உப முகாமையாளர்

திரு. தே. வாசுதேவன் .................செயற்குழு உறுப்பினர்.
திரு. ப. சிவநாதன் .........................செயற்குழு உறுப்பினர்.
திரு. த. இரத்தினம் .......................செயற்குழு உறுப்பினர்
திரு. வ. கமலநாதன்......................செயற்குழு உறுப்பினர்.
திரு. சு. பரமேஸ்வரன்...................செயற்குழு உறுப்பினர்.
திரு..பி. ராஜராஜன். .......................செயற்குழு உறுப்பினர்.
திருமதி த. சந்திரசேகரம்..............செயற்குழு உறுப்பினர்

திரு. ச. கோபிநாத் ...........................கணக்கு ஆய்வாளர்

திரு. க. பாலச்சந்திரன் ..................வெளிநாட்டு தொடர்பு


மேலும் வாசிக்க.......