Showing posts with label பொதுக் கூட்ட அறிக்கை. Show all posts
Showing posts with label பொதுக் கூட்ட அறிக்கை. Show all posts

வரவு செலவு அறிக்கை 2009 / 2010

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் 01.03.2009 முதல் 28.02.2010 வரைக்குமான வரவு செலவு கணக்கு அறிக்கையை சுருக்கமாக இங்கே தந்துள்ளோம். இவ் அறிக்கை கணக்கு பரிசோதர்களால் சரி பிழை பார்க்கப் பட்டு, 2010 சித்திரை 17 ம் திகதி அன்று நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் சபையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

/>வரவு செலவு சுருக்கம் - 1/2

வரவு செலவு சுருக்கம் - 2/2
மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை 2008 / 2009

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் 01.03.2008 முதல் 28.02.2009 வரைக்குமான வரவு செலவு கணக்கு அறிக்கையை இங்கே தந்துள்ளோம். இவ் அறிக்கை கணக்கு பரிசோதர்களால் சரி பிழை பார்க்கப் பட்டு, 2009 சித்திரை 18 ம் திகதி அன்று நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் சபையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பக்கம் 1/8 வரவு செலவு சுருக்கம், பாலஸ்தாபனம், சந்தா
பக்கம் 2/8 வங்கிக் கணக்கும் அன்பளிப்பும்
பக்கம் 3/8 நானாவித வரவு, உபய வரவு, பாலஸ்தாபன செலவு
பக்கம் 4/8 பூஜை செலவு, உபயச் செலவு, வங்கி கணக்கு இலக்கம்
பக்கம் 5/8 நானாவித செலவு
பக்கம் 6/8 திருப்பணி அன்பளிப்பு செய்தோர்
பக்கம் 7/8 திருப்பணி அன்பளிப்பு செய்தோர்
பக்கம் 8/8 திருப்பணி அன்பளிப்பு செய்தோர்

நன்றி


மேலும் வாசிக்க.......

வருடாந்த பொதுச்சபை கூட்டம் 2009

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலனசபை வருடாந்த பொதுச்சபை கூட்டம் 2009 சித்திரை 18 ம் திகதி ஆலய மண்டபத்தில் நடந்தது.

கூட்டறிக்கை பக்கம் 1
கூட்டறிக்கை பக்கம் 2
கூட்டறிக்கை பக்கம் 3
கூட்டறிக்கை பக்கம் 4

மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை 2007 / 2008

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் 01.03.2007 முதல் 29.02.2008 வரைக்குமான வரவு செலவு கணக்கு அறிக்கையை இங்கே தந்துள்ளோம். இவ் அறிக்கை கணக்கு பரிசோதர்களால் சரி பிழை பார்க்கப் பட்டு, வருடாந்த பொதுக் கூட்டத்தில் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பக்கம் 1/8 - கணக்குச் சுருக்கமும், அன்பளிப்பும்
பக்கம் 2/8 - அன்பளிப்பும், மற்றைய வரவுகளும்.
பக்கம் 3/8 - சந்தாப் பண வரவு
பக்கம் 4/8 - திருவிழா வரவு பகுப்பு.
பக்கம் 5/8 - நானாவித வருமான பகுப்பு & நானாவித செலவு பகுப்பு.
பக்கம் 6/8 - வேலி அடைத்த செலவும் திருவிழா செலவும்
பக்கம் 7/8 - வங்கிக் கணக்கு விபரம்
பக்கம் 8/8 - கோவிற் செலவு பகுப்பும் மற்றைய தகவல்களும்


மேலும் வாசிக்க.......

தருமபரிபாலனசபை நிர்வாக உறுப்பினர்கள் (2009-10)

வருடா வருடம் தருமபரிபாலனசபை அங்கத்தினர் பொதுக்கூட்டம், சித்திரை வருடம் பிறந்த பின் வரும் முதல் சனிக்கிழமை கூடப்படும். இதில் புதிய நிர்வாகசபை உறுப்பினர் தெரிவும், கோவில் கணக்கு விபரங்கள் உட்பட மற்றும் சகல விபரங்களும் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும்.


பிள்ளையார் கோவில் தருமபரிபாலன நிர்வாகசபை உறுபினர்களின் விபரங்கள்:
(2009 சித்திரை - 2010 பங்குனி)

திரு. சி. சதாசிவம்...................தலைவர்
திரு. ஆ. சிவபாதசுந்தரம்........உப தலைவர்
திரு. க. ஸ்ரீதரன்......................செயலாளர்
திரு. ஆ. விஜயராம்................உப செயலாளர்
திரு. சோ. தங்கேஸ்வரன்......பொருளாளர்
திரு. இ. குகன்..........................உப பொருளாளர்
திரு. வ. கண்ணபிரான்.............முகாமையாளர்
திரு. அ. செந்தில்லிங்கம் ...........உப முகாமையாளர்

திரு. வ. கமலநாதன்......................செயற்குழு உறுப்பினர்.
திரு. த. இரத்தினம் .......................செயற்குழு உறுப்பினர்.
திரு. தே. வாசுதேவன் ...................செயற்குழு உறுப்பினர்.
திரு. க. செல்வரத்தினம்................செயற்குழு உறுப்பினர்.
திரு. சு. பரமேஸ்வரன்...................செயற்குழு உறுப்பினர்.
திருமதி தேவகி அருமைச்சந்திரன் ....செயற்குழு உறுப்பினர்.
திரு. ப. சிவநாதன் .........................செயற்குழு உறுப்பினர்.

திரு. ச. கோபிநாத் ........................கணக்கு ஆய்வாளர்
திரு. த. தங்கராஜா ........................கணக்கு ஆய்வாளர்

திரு. க. பாலச்சந்திரன் ...............வெளிநாட்டு தொடர்பு
========================================================

(2008 சித்திரை - 2009 பங்குனி)

திரு. சி. சதாசிவம்.................தலைவர்
திரு. ப. சிவநாதன்.................உப தலைவர்
திரு. க. ஸ்ரீதரன்......................செயலாளர்
திரு. ஆ. விஜயராம்...............உப செயலாளர்
திரு. சோ. தங்கேஸ்வரன்.....பொருளாளர்
திரு. இ. குகன்.........................உப பொருளாளர்
திரு. ஆ. சிவபாதசுந்தரம்.......முகாமையாளர்
திரு. வ. கண்ணபிரான்............உப முகாமையாளர்

திரு. வ. கமலநாதன்................செயற்குழு உறுப்பினர்.
திரு. த. இரத்தினம் .................செயற்குழு உறுப்பினர்.
திரு. பி. ராஜராஜன்...................செயற்குழு உறுப்பினர்.
திரு. க. செல்வரத்தினம்...........செயற்குழு உறுப்பினர்.
திரு. சு. பரமேஸ்வரன்..............செயற்குழு உறுப்பினர்.
திருமதி.சி. மணிமேகலை........செயற்குழு உறுப்பினர்.
திரு. க. சக்திவேல்.....................செயற்குழு உறுப்பினர்.
==========================================================
மேலும் வாசிக்க.......