Showing posts with label தருமபரிபாலன சபை. Show all posts
Showing posts with label தருமபரிபாலன சபை. Show all posts

திருப்பணி உதவி


ஆத்தியடிப் பிள்ளையார் அன்பர்களே!

கடந்த ஒரு வருட காலமாக எமது கோவிலில் பல திருத்த வேலைகள் நடைபெற்று இன்னும் பல வேலைகள் செய்யப் படவேண்டிய நிலையில் உள்ளது. இறைவன் அருளால் பல அன்பர்கள் உதவி செய்த போதிலும் இன்னும் கணிசமான பணம் தேவைப் படுகின்றது.

2011 ஆண்டு ஆவணி மாதமளவில் கும்பாவிஷேகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உங்கள் உதவியை சபை வெகுவாக எதிர் பார்க்கின்றது.

சபையின் வேண்டுகோள் பக்கம் 1/2
சபையின் வேண்டுகோள் பக்கம் 2/2

புதிய கோவில் படங்களைப் பார்க்க:......



உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரிவாராக.
நன்றி.
மேலும் வாசிக்க.......

திருத்த வேலை புகைப்படங்களும் அன்பளிப்பும் செலவு விபரமும்

2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் பிள்ளையார் கோவிலில் நடைபெறும் திருத்தவேலைகளின் படங்களை அவ் அப்போது www.arthiadypillaiyarphoto.blogspot.com (படங்கள்) என்ற இணையத்தளத்தில் சேர்த்துக்கொண்டு வருகின்றோம்.
அத்துடன் மாதா மாதம் கோவிலுக்கு கொடுக்கப்படும் நன்கொடை விபரமும் செலவு விபரமும் www.arthiadypillaiyar.blogspot.com (நன்கொடை) என்ற இணையத்தளத்தில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.
உங்களினால் ஆன உதவியை செய்து பிள்ளையாரின் அருளைப் பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கோவில் வங்கிக் கணக்கில் சில அடியார்கள் நேரடியாக திருப்பணி அன்பளிப்பு செய்துள்ளார்கள். அவ்வடியார்கள் சிலரின் பெயர் விபரம் எமக்கு தெரியாமல் இருக்கின்றது.
நீங்கள் அன்பளிப்பு செய்த தொகை விபரத்தை தயவு செய்து எமக்கு தெரியப்படுத்தவும்.
மின் அஞ்சல் முகவரி: arthiady.pillaiyar@gmail.com .

நன்றி.
மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை பங்குனி 2010 / மாசி 2011 (மாதா மாதம்)

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் பங்குனி 2010 முதல் மாதா மாத வரவு செலவு கணக்கு அறிக்கையை சுருக்கமாக இங்கே தந்துள்ளோம். உங்களினால் திருப்பணி உதவியை செய்து பிள்ளையாரின் அருளைப் பெற வேண்டுகின்றோம்.

திருப்பணி நன்கொடை விபரங்களை http://www.arthiadypillaiyar.blogspot.com/ இல் பார்க்கலாம்.
நன்றி..!!
மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை 2009 / 2010

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் 01.03.2009 முதல் 28.02.2010 வரைக்குமான வரவு செலவு கணக்கு அறிக்கையை சுருக்கமாக இங்கே தந்துள்ளோம். இவ் அறிக்கை கணக்கு பரிசோதர்களால் சரி பிழை பார்க்கப் பட்டு, 2010 சித்திரை 17 ம் திகதி அன்று நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் சபையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

/>வரவு செலவு சுருக்கம் - 1/2

வரவு செலவு சுருக்கம் - 2/2
மேலும் வாசிக்க.......

Request from Arthiady Pillaiyar Temple, Point Pedro

Dear Devotees of Arthiady Pillaiyar,
ஆத்தியடிப் பிள்ளையார் அன்பர்களே!


இவ் ஆலயத்தினை புனரமைக்க வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்பட்டு, திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றது. சுண்ணாம்பினால் கட்டப்ப்பட்ட இவ் ஆலயம் கறையாண் புற்றுக்கள் ஏற்பட்டு உதிர்ந்து கொட்டுப்பட்டு மிக மிக பழுதான நிலையில் இருந்தது. தற்பொழுது பல திருத்தங்கள் செய்த போதிலும் மேற் கொண்டு பல வேலைகள் செய்வதற்கு உங்களின் உதவியை நாடுகின்றோம்.

To read the Request from Tharumaparipalana Sabhai: Page 1/1

தருமபரிபாலன சபையின் வேண்டுகோள் பக்கம்: 1/2 ஐ வாசிக்க....
தருமபரிபாலன சபையின் வேண்டுகோள் பக்கம்: 2/2 ஐ வாசிக்க.....

உங்களினால் ஆன உதவியை செய்து பிள்ளையாரின் அருளைப் பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.
மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை பங்குனி 2009 / மாசி 2010 (மாதா மாதம்)

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் பங்குனி 2009 முதல் மாதா மாத
வரவு செலவு கணக்கு அறிக்கையை சுருக்கமாக இங்கே தந்துள்ளோம்.
மாசி மாத கணக்கு அறிக்கை - 1
மாசி மாத கணக்கு அறிக்கை - 2
தை மாத கணக்கு அறிக்கை
மார்கழி மாத கணக்கு அறிக்கை
கார்த்திகை மாத கணக்கு அறிக்கை
ஐப்பசி மாத கணக்கு அறிக்கை
புரட்டாசி மாத கணக்கு அறிக்கை
ஆவணி மாத கணக்கு அறிக்கை
ஆடி மாத கணக்கு அறிக்கை
ஆனி மாத கணக்கு அறிக்கை
வைகாசி மாத கணக்கு அறிக்கை
சித்திரை மாத கணக்கு அறிக்கை
பங்குனி மாத கணக்கு அறிக்கை

உங்களினால் திருப்பணி உதவியை செய்து பிள்ளையாரின் அருளைப் பெற வேண்டுகின்றோம்.

திருப்பணி நன்கொடை விபரங்களை www.arthiadypillaiyar.blogspot.com இல் பார்க்கலாம்.
நன்றி..!!

மேலும் வாசிக்க.......

பணிவான வேண்டுகோள் - தர்மபரிபாலன சபை

ஆத்தியடிப் பிள்ளையார் திருவடி போற்றி.

ஆத்தியடிப் பிள்ளையார் அன்பர்களே!

இவ் ஆலயத்தினை புனரமைக்க வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. சுண்ணாம்பினால் கட்டப்ப்பட்ட இவ் ஆலயம் கறையாண் புற்றுக்கள் ஏற்பட்டு உதிர்ந்து கொட்டுப்பட்டு மிக மிக பழுதான நிலையில் உள்ளது.

பக்கம்: 1/2 ஐ வாசிக்கவும்.
பக்கம்: 2/2 ஐ வாசிக்கவும்.

நன்றி.
மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை 2008 / 2009

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் 01.03.2008 முதல் 28.02.2009 வரைக்குமான வரவு செலவு கணக்கு அறிக்கையை இங்கே தந்துள்ளோம். இவ் அறிக்கை கணக்கு பரிசோதர்களால் சரி பிழை பார்க்கப் பட்டு, 2009 சித்திரை 18 ம் திகதி அன்று நடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் சபையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பக்கம் 1/8 வரவு செலவு சுருக்கம், பாலஸ்தாபனம், சந்தா
பக்கம் 2/8 வங்கிக் கணக்கும் அன்பளிப்பும்
பக்கம் 3/8 நானாவித வரவு, உபய வரவு, பாலஸ்தாபன செலவு
பக்கம் 4/8 பூஜை செலவு, உபயச் செலவு, வங்கி கணக்கு இலக்கம்
பக்கம் 5/8 நானாவித செலவு
பக்கம் 6/8 திருப்பணி அன்பளிப்பு செய்தோர்
பக்கம் 7/8 திருப்பணி அன்பளிப்பு செய்தோர்
பக்கம் 8/8 திருப்பணி அன்பளிப்பு செய்தோர்

நன்றி


மேலும் வாசிக்க.......

வருடாந்த பொதுச்சபை கூட்டம் 2009

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலனசபை வருடாந்த பொதுச்சபை கூட்டம் 2009 சித்திரை 18 ம் திகதி ஆலய மண்டபத்தில் நடந்தது.

கூட்டறிக்கை பக்கம் 1
கூட்டறிக்கை பக்கம் 2
கூட்டறிக்கை பக்கம் 3
கூட்டறிக்கை பக்கம் 4

மேலும் வாசிக்க.......

வரவு செலவு அறிக்கை 2007 / 2008

ஆத்தியடி பிள்ளையார் கோவில் தருமபரிபாலன சபையின் 01.03.2007 முதல் 29.02.2008 வரைக்குமான வரவு செலவு கணக்கு அறிக்கையை இங்கே தந்துள்ளோம். இவ் அறிக்கை கணக்கு பரிசோதர்களால் சரி பிழை பார்க்கப் பட்டு, வருடாந்த பொதுக் கூட்டத்தில் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பக்கம் 1/8 - கணக்குச் சுருக்கமும், அன்பளிப்பும்
பக்கம் 2/8 - அன்பளிப்பும், மற்றைய வரவுகளும்.
பக்கம் 3/8 - சந்தாப் பண வரவு
பக்கம் 4/8 - திருவிழா வரவு பகுப்பு.
பக்கம் 5/8 - நானாவித வருமான பகுப்பு & நானாவித செலவு பகுப்பு.
பக்கம் 6/8 - வேலி அடைத்த செலவும் திருவிழா செலவும்
பக்கம் 7/8 - வங்கிக் கணக்கு விபரம்
பக்கம் 8/8 - கோவிற் செலவு பகுப்பும் மற்றைய தகவல்களும்


மேலும் வாசிக்க.......