Showing posts with label திருவிழா. Show all posts
Showing posts with label திருவிழா. Show all posts

நந்தனவருட நிகழ்ச்சிநிரல் (2012 சித்திரை - 2013 சித்திரை)

எமது ஆலயத்தில் 2012,2013 ஆம் வருடம் நடைபெறும் பூஜைகள் பற்றிய விபரங்களை வழமை போன்று இப்பகுதியின் ஊடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இதில் பூஜைகள் ,திருவிழாக்கள் நடைபெறும் ஆங்கிலத்திகதி , கிழமை , தமிழ்திகதி , பூஜை விபரம் ,உபயகாரர் பெயர் என முழுமையான விபரத்தையும் அறியலாம்.

நந்தனவருட நிகழ்ச்சிநிரல் - 1 (13/04/2012 - 29/11/2012)

நந்தனவருட நிகழ்ச்சிநிரல் - 2 (30/11/2012 - 30/03/2013)

குறிப்பு :-நவராத்திரிவிரதம் 7 ம் நாள் உபயம் வருகின்ற வருடம் 2013 ம் ஆண்டு செய்ய விரும்புபவர்கள் எம்முடன் தொடர்புகொள்ளவும்..
நன்றி
மேலும் வாசிக்க.......

விகிர்த்திவருட நிகழ்ச்சிநிரல் (2010 சித்திரை 14 - 2011 சித்திரை 13)

எமது ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் புஜைகள் ,திருவிழாக்களின் நிகழ்ச்சிநிரலினை இப்பகுதியின் ஊடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இதில் புஜைகள் ,திருவிழாக்கள் நடைபெறும் ஆங்கிலத்திகதி , கிழமை , தமிழ்திகதி , புஜை விபரம் ,உபயகாரர் பெயர் என முழுமையான விபரத்தையும் அறியலாம்.

விகிர்த்திவருட நிகழ்ச்சிநிரல் - 1 (14/04/2010 - 12/11/2010)

விகிர்த்திவருட நிகழ்ச்சிநிரல் - 2 (13/11/2010 - 13/04/2011)

திருத்தம் :- விநாயகவிரதம் 17 ம் நாள் உபயம் திரு.க.இராமச்சந்திரன் என எழுதப்பட்டுள்ளது. திரு.ச.இராமச்சந்திரன் என திருத்தி படிக்கவும் , நவராத்திரிவிரதம் 8 ம் நாள் உபயம் திருமதி.ந.கோகிலதாஸ் என எழுதப்பட்டுள்ளது. திருமதி.ந.சண்முகநாதன் என திருத்தி படிக்கவும் .
நன்றி
மேலும் வாசிக்க.......

மகோற்சவ திருவிழா

மகோற்சவ திருவிழா வருடா வருடம் வைகாசித் திங்கள் அன்று பந்தல் கால் நாட்டப்பட்டு 10 நாட்களும் மிக மிக சிறப்பாக நடைபெறும். தீர்தோற்சவம் வைகாசி பௌர்ணமி அன்று நடைபெறும்.
திருவிழா உபயகாரர் விபரம் உள்ளே:

கொடி ஏற்றம்..........திருமதி சோ. சரவணமுத்து
திருவிழா ௦02 ...........திருமதி செல்லம்மா குடும்பம்
திருவிழா 03 ...........திரு. க. ஜெயக்குமார்
திருவிழா 04 ...........செல்வி பா. பாலநந்தினி
திருவிழா 05 .......... திரு. சோ. ஆறுமுகதாஸ் & திரு. சோ. அரவிந்ததாஸ்
திருவிழா 06 ...........திரு. சோ. மண்டலேஸ்வரன்
திருவிழா 07 ............திரு. சி. சதாசிவம்
சப்பறத்திருவிழா ...இளைஞர் கல்வித்தேர்ச்சி சங்கம்
தேர்த்திருவிழா ..... திருமதி. இ. பாலசுப்பிரமணியம்
தீர்தோற்சவம்...........திருமதி ச. சிவபாலன்.

மேலும் வாசிக்க.......

திருவெம்பாவை

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஷஷ்டி அன்று ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்களும் திருவெம்பாவை பூசை நடைபெறும். . திருவெம்பாவை திருவிழா செய்பவர்கள் விபரம் உள்ளே:

திருவெம்பாவை பூஜை 01 ............... திரு தி. அரசரத்தினம்
திருவெம்பாவை பூஜை 02 ............... திரு. ச. சுப்பிரமணியம்
திருவெம்பாவை பூஜை 03 ............... திரு. சந்திரபிரகாஷ்
திருவெம்பாவை பூஜை 04 ............... திரு. ந. சிவானந்தம்
திருவெம்பாவை பூஜை 05 ................திரு. சோ. இராமேஸ்வரன்
திருவெம்பாவை பூஜை 06 ............... திருமதி. ச. தியாகராஜா
திருவெம்பாவை பூஜை 07 ............... திரு. சு. விநாயகம்பிள்ளை
திருவெம்பாவை பூஜை 08 ................திரு. ச. ஸ்ரீதரன்
திருவெம்பாவை பூஜை 09 ............... திருமதி. சி. கருணாகரன்.
திருவெம்பாவை பூஜை 10 ............... திரு. க. இராஜேஸ்வரன்
மேலும் வாசிக்க.......

பிள்ளையார் கதை

மிகவும் சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களில் பிள்ளையார் கதையும் ஓன்று. ஒவ்வொரு வருடமும் 21 நாட்களும் பிள்ளையார் கதை படிக்கப் பட்டு, பலராலும் கேட்கப் பட்டு பலன் அடைந்துள்ளார்கள். பிள்ளையார் கதை உபயம் செய்பவர்கள் விபரம் உள்ளே.

திருவிழா 01
திருவிழா 02
திருவிழா 03
திருவிழா 04
திருவிழா 05
திருவிழா 06
திருவிழா 07
திருவிழா 08
திருவிழா 09
திருவிழா 10
திருவிழா 11
திருவிழா 12
திருவிழா 13
திருவிழா 14
திருவிழா 15
திருவிழா 16
திருவிழா 17
திருவிழா 18
திருவிழா 19
திருவிழா 20
திருவிழா 21


மேலும் வாசிக்க.......