மகோற்சவ திருவிழா

மகோற்சவ திருவிழா வருடா வருடம் வைகாசித் திங்கள் அன்று பந்தல் கால் நாட்டப்பட்டு 10 நாட்களும் மிக மிக சிறப்பாக நடைபெறும். தீர்தோற்சவம் வைகாசி பௌர்ணமி அன்று நடைபெறும்.
திருவிழா உபயகாரர் விபரம் உள்ளே:

கொடி ஏற்றம்..........திருமதி சோ. சரவணமுத்து
திருவிழா ௦02 ...........திருமதி செல்லம்மா குடும்பம்
திருவிழா 03 ...........திரு. க. ஜெயக்குமார்
திருவிழா 04 ...........செல்வி பா. பாலநந்தினி
திருவிழா 05 .......... திரு. சோ. ஆறுமுகதாஸ் & திரு. சோ. அரவிந்ததாஸ்
திருவிழா 06 ...........திரு. சோ. மண்டலேஸ்வரன்
திருவிழா 07 ............திரு. சி. சதாசிவம்
சப்பறத்திருவிழா ...இளைஞர் கல்வித்தேர்ச்சி சங்கம்
தேர்த்திருவிழா ..... திருமதி. இ. பாலசுப்பிரமணியம்
தீர்தோற்சவம்...........திருமதி ச. சிவபாலன்.

No comments: