ஆத்தியடி பிள்ளையார் கோவிலை சுற்றி வாழ்ந்த மக்கள், கோவிலுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள். நாளாந்தம் கோவில் தொண்டு செய்வதோடு அல்லாமல், கோவில் பொதுச்சபை ஆயுட்கால சந்தா உறுப்பினர்களாக தம்மையும் தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்துக்கொண்டார்கள். இதனால் அவர்கள் ஆத்தியடி பிள்ளையாரின் தொடர்பை காலம் கடந்தாலும் பிரிக்க முடியாமல் என்றும் பிள்ளையாரின் அருளைபெறுவார்களாக:
ஆத்தியடி பிள்ளையார் கோவில் ஆயுள் கால சந்தா உறுப்பினர்கள் விபரம் உள்ளே:
பலர் தற்பொழுது நாடு கடந்து நாடு சென்றாலும் பிளையாரின் அருள் என்றும் குறைந்தது அல்ல. இன்றும் பிள்ளையாரை வணங்குவதுடன் வருடாந்த உபயங்களையும் பூஜைகளையும் தொடர்ந்தும் செய்து கொண்டு பிள்ளையாரின் அருளைப் பெறுகின்றார்கள்.
தற்பொழுது ஆயுள் சந்தா உறுப்பினராக சேர்வதற்கு ரூபா 2000.௦௦௦௦ மட்டுமே.
மின் அஞ்சல் மூலம் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
அல்லது கோவில் நிர்வாகத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
001. கிருஷ்ணபிள்ளை கனகராஜா
002. கணபதிப்பிள்ளை இராஜேஸ்வரன்
003. சோமசுந்தரம் மண்டலேஸ்வரன்
004. செல்லத்துரை சிவஞானசுந்தரம்
005. சந்திரசேகரம் சபாபதிப்பிள்ளை
006. சிவஞானசுந்தரம் மகேந்திரன்
007. சந்திரசேகரம் தேவதாஸ்
008. முருகேசு யோகசுந்தரம்
009. ராஜா ஸ்ரீஸ்கந்தராஜா
010. சந்திரசேகரம் நந்தகுமாரன்
011. சிவஞானசுந்தரம் மகேஸ்வரன்
012. வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு திருச்செல்வம்
013. சிவகுருநாதர் சரவணபவான்
014. திருநாவுக்கரசு சாந்தகுமாரன்
015. மண்டலேஸ்வரன் சிவனேஸ்வரன்
016. பரமு நாராயணசாமி
017. கணநாதன் ஜெயக்குமார்
018. சந்திரசேகரம் நித்தியானந்தன்
019. கணபதிப்பிள்ளை சண்முகநாதன்
020. நாராயணசாமி செந்திவேல்
021. குமாரவேல் அழகரட்ணம்
022. கந்தையா விக்னராஜா
023. நடராஜா சிவானந்தா
024. கணபதிப்பிள்ளை குழந்தைவேலு கணநாதன்
025. சண்முகம் திருநாவுக்கரசு
026. நடராஜா கணேஷன்
027. குகதாஸ் ராமதாஸ்
028. விநாயகமூர்த்தி வேலுப்பிள்ளை
029. சோமசுந்தரம் இராமேஸ்வரன்
030. ஆழ்வாப்பிள்ளை கணேஷலிங்கம்
031. Dr. கார்த்திகேசு சிவபாலன்
032. சோமசுந்தரம் சரவணமுத்து
033. சுப்பிரமணியம் சிவப்பிரகாசம்
034. சந்திரசேகரம் இராமச்சந்திரன்
035. வேலாயுதம் சிவசுந்தரம்
036. திருநாவுக்கரசு அரசரட்ணம்
037. Dr. ஆறுமுகம் கந்தையா
038. விநாயகம்பிள்ளை சண்முகநாயகம்
039. ஆறுமுகம் வேல்முருகு
040. ஆழ்வாப்பிள்ளை கதிர்காமலிங்கம்
041. வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
042. இராமலிங்கம் சந்திரசேகரம்
043. அழகரட்ணம் அரவிந்தன்
044. சண்முகம் சோமசுந்தரம்
045. சோமசுந்தரம் மகேஸ்வரன்
046. கந்தையா பாலச்சந்திரன்
047. விநாயகமூர்த்தி வேல்முருகு
048. வேல்முருகு ஜெய இந்திரன்
049. வேல்முருகு ஜெயமேனன்
050. நாராயணசாமி கோகிலதாஸ்
051. வி. சுப்பிரமணியம் நடராஜா
052. சுப்பிரமணியம் நடராஜா இராஜேந்திரன்
053. கந்தசாமி முருகையா
054. வேல்முருகு ஜெயதேவன்
055. திருமதி நவமலர் வேல்முருகு
056. திருமதி கமலாசனி சண்முகம்பிள்ளை
057. சங்கரப்பிள்ளை குழந்தைவேலு
058. திருமதி A. கிருஷ்ணகுமார்
059. V. ஸ்ரீஸ்கந்தவேல்
060. S. வல்லியப்பர் இராசமாணிக்கம்
061. இராசமாணிக்கம் மாதவன்
062. கோபாலு இராஜரட்ணம்
063. இராஜரட்ணம் குலராஜன்
064. சதாசிவம்பிள்ளை ஜெயராம்
065. விநாயகம்பிள்ளை வேலாயுதம்
066. சோ. சரவணமுத்து சோமசுந்தரம்
067. சுப்பிரமணியம் பரமேஸ்வரன்
068. வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
069. சிவராமலிங்கம் ஆனந்தகுமாரசாமி
070. இராமசாமி சிதம்பரப்பிள்ளை
071. இராமசாமி உருத்திரா
072. சுப்பிரமணியம் விநாயகம்பிள்ளை
073. சிவபாதம் சிவானந்தம்
074. செல்வி. சரஸ்வதி தாமோதரம்பிள்ளை
075. தணிகாசலம் யோகநாதன்
076. Dr. சட்டநாதர் இராசேந்திரம்
077. பாலசுப்பிரமணியம் பாலேஸ்வரன்
078. சங்கரப்பிள்ளை ஜெயராம்
079. மாணிக்கம் மனோகரன்
080. ஆறுமுகம் இரவீந்திரநாதன்
081. தேவகி இராஜரத்னம் (திருமதி ஜெயகரன்)
082. இராஜரத்னம் குணராஜன்
No comments:
Post a Comment